Skip to main content

Posts

Showing posts with the label கும்பகோணம் கடப்பா

கும்பகோணம் கடப்பா - Kumbakonam Kadappa

கும்பகோணம் கடப்பா - பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு சுவையான சைட் டிஷ். இடியாப்பம், ஆப்பம், இட்லி, தோசைக்கு இதை பரிமாறலாம்.  தேவையான பொருட்கள் 1/4 கப் பாசிப்பருப்பு 2 உருளைக்கிழங்கு 1 வெங்காயம் 1 தக்காளி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சிறிது பட்டை 3 கிராம்பு 1 எலுமிச்சை சிறிது கொத்தமல்லி இலை சிறிது கறிவேப்பிலை 2 டேபிள்ஸ்பூன்‌ எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைக்க 1/2 கப் தேங்காய் துருவல் 2 பச்சை மிளகாய் 4 பல் பூண்டு சிறிய துண்டு இஞ்சி 1 டீஸ்பூன் சோம்பு 1/2 டீஸ்பூன் கசகசா 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை செய்முறை பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். அவை ஆறிய‌ பின் தண்ணீரில் கழுவிக்கொண்டு குக்கரில் சேர்த்து 1 கப் தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ண...